மூடு

செ.வெ.எண்:04- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கரும்பின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தைப் பொங்கல் திருநாள் 2025-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கரும்பின் தரத்தினையும், மற்றும் நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)

01