செ.வெ.எண்:04- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 கிராம ஊராட்சிகளாகவும் மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 46KB)