மூடு

செ.வெ.எண்:05- தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, மற்றும் பேச்சுப்போட்டிகள்

வெளியிடப்பட்ட தேதி : 07/01/2025

தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)