மூடு

செ.வெ.எண்:07- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்பின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 04/01/2026
01

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருளான முழு நீள கரும்பின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 98KB)

02