செ.வெ.எண்:101- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் 21.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/02/2025

நீலகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 பயனாளிகளுக்கு ரூ.1.32 இலட்சம் மதிப்பில்; பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 32KB)