மூடு

செ.வெ.எண்:103- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 18/02/2026
03

எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி, பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 35KB)

04  02

01