மூடு

செ.வெ.எண்:104- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் முதல்வர் மருந்தகங்களில் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025
02

நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், முதல்வர் மருந்தகங்களில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். (PDF 117KB)

01