மூடு

செ.வெ.எண்:105- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 19/02/2026
02

எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி, உதகை நகராட்சிக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 196KB)

03

01