செ.வெ.எண்:108- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 27/02/2025

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி, 20 படுக்கை வசதிகள் கொண்ட மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 38KB)