செ.வெ.எண்:11- அரசு தலைமைக்கொறடா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 05/01/2026
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில், நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” எனும் நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், 1,994 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.(PDF 50KB)

