செ.வெ.எண்:11- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊராட்சி செயலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான பயிற்சியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025

நீலகிரி மாவட்டத்தில், ஊராட்சி செயலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 122KB)