மூடு

செ.வெ.எண்:110- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026

நீலகிரி மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.(PDF 44KB)