மூடு

செ.வெ.எண்:115- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்கள் அறையில் புதிய கணினி மற்றும் அதிவேக இணையத்தள வசதியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 24/02/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில், செய்தியாளர்கள் பயன்பாட்டிற்காக புதிய கணினி மற்றும் அதிவேக இணையத்தள வசதியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.(PDF 40KB)

01