மூடு

செ.வெ.எண்:116- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 04/03/2025

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டு, 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.(PDF 35KB)

01