மூடு

செ.வெ.எண்:117- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய நடமாடும் நியாய விலைக்கடையை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 04/03/2025
03

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய நடமாடும் நியாய விலைக்கடை மற்றும் முழுநேர நியாய விலைக்கடை ஆகியவற்றையும், பேரூராட்சிகள் சார்பில், போஸ்பரா – செம்பகொல்லி – பேபிநகர் வரை ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்சாலையினையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கோழிபஜார் முதல் நாகம்பள்ளி வரை ரூ.76.52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையினையும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.(PDF 38KB)

01 02 04