செ.வெ.எண்:119- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலைசேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலைசேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு (Amazon Web Service re/Start – AI Programmer) பயிற்சி வழங்கப்படவுள்ளது.(PDF 53KB)