செ.வெ.எண்:119- மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 08.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2025
நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 08.03.2025 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிங்கர்போஸ்ட்டில் நடைபெறவுள்ளது.(PDF 42KB)