செ.வெ.எண்:121- வன உரிமைச் சட்டம், 2006 (FRA) செயல்படுத்துவதற்கான மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை மற்றும் செயல் திட்டக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2025

நீலகிரி மாவட்டத்தில், வன உரிமைச் சட்டம், 2006 (FRA) செயல்படுத்துவதற்கான மாவட்ட அளவிலான பயிற்சி பட்டறை மற்றும் செயல் திட்டக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், பழங்குடியினர் நலத்துறை CLS இயக்குநர், திரு.எஸ்.அண்ணாதுரை அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது.(PDF 34KB)