செ.வெ.எண்:122- விவசாயிகள் தனித்துவமான அடையாள எண் மார்ச் – 31க்குள் இலவசமாக பதிவு செய்தல் அவசியம்
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2025
விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா எண், ஆதார் எண், கைபேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் வரும் மார்ச் 31 ம் தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 299KB)