செ.வெ.எண்:123- உலகளாவிய அஞ்சல் அமைப்பு (UPU) மூலம் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2026
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2026
இந்திய அஞ்சல் துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு (Universal Postal Union – UPU – INTERNATIONAL LETTER WRITING COMPETITION 2026) மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி,வருடம் ஒரு முறை நடத்தப்படுகிறது. அதை தொடர்ந்து, இந்த வருடம் கடிதம் எழுதும் போட்டியின் தலைப்பு, “டிஜிட்டல் உலகத்தில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து இருப்பது ஏன் முக்கியம்” என்பதை விளக்கி உங்கள் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்பதே ஆகும்.(PDF 318KB)