மூடு

செ.வெ.எண்:124- செம்மொழி நாள் விழா – 2025

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2025

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று செம்மொழிநாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. எனவே 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.(PDF 70KB)