மூடு

செ.வெ.எண்:126- உலக மகளிர் தின விழா – 2025

வெளியிடப்பட்ட தேதி : 08/03/2025
03

உலக மகளிர் தின விழா – 2025-ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, 163 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.19.08 கோடி மதிப்பிட்டில் வங்கிகடன் உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)

04 01 02