செ.வெ.எண்:127- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 08/03/2025

நீலகிரி மாவட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சியினை, மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 193 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.(PDF 37KB)