மூடு

செ.வெ.எண்:128- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 01/03/2026

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் குஞ்சப்பனை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தின் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 111KB)

03 02