செ.வெ.எண்:133- மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 13/03/2025
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு (District Monitoring Unit) உருவாக்கப்படவுள்ளது. மேற்படி அலகில் இளம் வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 408KB)