மூடு

செ.வெ.எண்:134- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புனரமைக்கப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.17 இலட்சம் மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.(PDF 41KB)

01