மூடு

செ.வெ.எண்:135- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026

நீலகிரி மாவட்டத்தில், உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 7 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதிற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.(PDF 44KB)