செ.வெ.எண்:136- அரசு தலைமை அவர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா (Eco Park) திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026
நீலகிரி மாவட்டம், உதகை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.70.23 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா (Eco Park) திட்ட பணிகளுக்கு, அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 53KB)
