செ.வெ.எண்:136- மாவட்ட ஆட்சித்தலைவர் 127வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 15/03/2025

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 34KB)