செ.வெ.எண்:137- அரசு தலைமை கொறடா அவர்கள் நவீன மேம்படுத்தப்பட்ட உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேத் ஆய்வகத்தினை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக, ரூ.7.24 கோடி மதிப்பில் நவீன மேம்படுத்தப்பட்ட, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேத் ஆய்வகத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி வைத்து, கேத் ஆய்வகத்தினை பார்வையிட்டார்.(PDF 54KB)
