செ.வெ.எண்:139- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேன்கொல்லி கிராமத்தில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் புனரமைக்கப்பட்ட வீடுகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2026
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சி தேன்கொல்லி கிராமத்தில், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில், தலா ரூ.8.20 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மற்றும் பழுது பார்க்கப்பட்ட 10 வீடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 31KB)
