மூடு

செ.வெ.எண்:139- மே மாதம் நடைபெறவுள்ள மலர்க்காட்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2025

நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மே மாதம் நடைபெறவுள்ள மலர்க்காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மலர் மற்றும் பழக்காட்சி குழு துணைத்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 112KB)

01