செ.வெ.எண்:141- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பழங்குடியின மக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கப்பாலா, திருமங்கலம், பிஆர்எப் காலனி ஆகிய பகுதியில் வசிக்கும், பழங்குடியின மக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.(PDF 46KB)
