செ.வெ.எண்:146- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2025
நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்களில் 19 வயது கடந்தும் முதிர்வுத்தொகை கோரத 122 பயனாளிகளின் பெயர்;பட்டியல் நீலகிரி மாவட்ட இணையதளமான nilgiris.nic.in. என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (PDF 51KB)