செ.வெ.எண்:152- “வனமும் வாழ்வும்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காடு பாதுகாப்பு குறித்த நிறைவு விழா
வெளியிடப்பட்ட தேதி : 12/03/2026
நீலகிரி மாவட்டம் உதகை கேர்ன்ஹில் காடு பகுதியில், ஆல் இந்தியா மகளிர் மாநாடு (AIWC) சார்பில், “வனமும் வாழ்வும்” திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காடு பாதுகாப்பு குறித்த நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 53KB)
