செ.வெ.எண்:160- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2025

நீலகிரி மாவட்டம், உதகை முத்தொரை பாலாடாவிலுள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோரமண்டல் நிறுவனத்தின் சார்பில், விளையாட்டு சீருடைகள், மெத்தை, கம்பளி, போர்வைகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார்.(PDF 35KB)