மூடு

செ.வெ.எண்:161- அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில், தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களின் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். (PDF 19KB)