மூடு

செ.வெ.எண்:163- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2025
01

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று நடைபெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்ளவுள்ளதால், முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 35KB)

02