செ.வெ.எண்:166- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் “ஆவின் புட்டீஸ்” என்னும் புதிய உணவு வளாகத்தை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025

நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில், ‘ஆவின் புட்டீஸ்“ என்னும் புதிய உணவு வளாகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 31KB)