• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:171- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வருவதை குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வருவதையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் கல்லார் தூரி பாலம் மற்றும் குஞ்சப்பணை ஆகிய சோதனை சாவடிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 207KB)

01 02