செ.வெ.எண்:179- நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2025
நீலகிரி மாவட்டம், மாவட்ட திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாகவுள்ள 8 அங்கன்வாடி பணியாளர்கள், 13 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 43 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.(PDF 67KB)