மூடு

செ.வெ.எண்:180- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரிஎம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 08/04/2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றம் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகடாமி (Vivacious Academy) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரிஎம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்டஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யாதண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 66KB)