செ.வெ.எண்:182 – திங்கள் கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாதிரி நடத்தை நெறிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கி உத்தரவிடப்படும் வரை நடைபெறாது
வெளியிடப்பட்ட தேதி : 16/03/2024
மாதிரி நடத்தை நெறிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் விலக்கி உத்தரவிடப்படும் வரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது. (PDF 27KB)