செ.வெ.எண்:183- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 16.04.2025 அன்று உதகை வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2025
ஏப்ரல் மாதம் எதிர்வரும் 16.04.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டமானது உதகை வட்டத்தில், நடைபெற உள்ளது. (PDF 112KB)