செ.வெ.எண்:200- நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025
மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற உத்திரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது.
எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி பின்வரும் நுழைவு வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
1. கல்லாறு
2. குஞ்சப்பணை
3. மசினகுடி
4. மேல்கூடலூர்(PDF 18KB)