• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:207- தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 25/04/2025

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்தி ஆபா ஜன்ஜா தியாகிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA)  திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பு திட்டங்கள் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90 சதவிகித அரசு மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் பழங்குடியின மீன்வளர்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், மத்திய பேருந்துநிலையம் அருகில், உதகமண்டலம் என்ற முகவரியை நேரில் அணுகி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 225KB)