மூடு

செ.வெ.எண்:218- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கக்குச்சி ஊராட்சியில் புதிய சமூதாய கூடம் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 04/05/2025
02

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் வாழும் பகுதியில் ரூ.5.75 கோடி செலவில் 23 சமுதாய கூடங்கள் கட்டப்படும்மென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து உதகை ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட பெட்டு மந்து பகுதியில் ரூ.15 இலட்சம் மதிப்பில் புதிய சமூதாய கூடம் கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 99KB)

01