• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:228- பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் – மே -2025

வெளியிடப்பட்ட தேதி : 09/05/2025

தேசியத் தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்டம் அளவில் தொழில் பழகுநர்க்கான  “பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில். 13.05.2025 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை) நடைபெற உள்ளது.(PDF 338KB)