செ.வெ.எண்:229- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் 127-வது மலர்க்காட்சி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 09/05/2025

நீலகிரி மாவட்டத்தில், சிறப்பு வாய்ந்த 127-வது உதகை மலர்க்காட்சி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, மலர்க்காட்சி நடைபெறும் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 19KB)