மூடு

செ.வெ.எண்:231- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 10/05/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீ மதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சார்பில் ரூ.35.78 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், 09-05-2025 அன்று குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)

01 02